Nojoto: Largest Storytelling Platform

ஓர் குவளை குளம்பி ஓர் இளையராஜா பாடல் கையிலோர் புத்

ஓர் குவளை குளம்பி
ஓர் இளையராஜா பாடல்
கையிலோர் புத்தகம்
நினைவில் நீ
நிஜத்தில் தனிமை

இவை யாவும் -விடுத்து
இதமாய் ரசிக்க 
கோடை மழை 

போதுமானதாக 
இருக்கிறது

 #yqraji #yqsaiadhu #yqraju #yqkanmani
ஓர் குவளை குளம்பி
ஓர் இளையராஜா பாடல்
கையிலோர் புத்தகம்
நினைவில் நீ
நிஜத்தில் தனிமை

இவை யாவும் -விடுத்து
இதமாய் ரசிக்க 
கோடை மழை 

போதுமானதாக 
இருக்கிறது

 #yqraji #yqsaiadhu #yqraju #yqkanmani