பூட்டிய இரும்பு கூட்டின் கதவு திறக்கப்பட்டது.. சிறுத்தையே வெளியில் வா... எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்க புலியென செயல் செய்ய புறப்படு வெளியில்.. நம்பினை பகலினை நள்ளிருள் என்று பாராதே.. சிம்பிள் பறவையே சிறகினை விரி.. எழு சிங்க இளைஞனே.. திருப்பு முகம் திற விழி... Collab pannalam vanga 😆😆... #collab #phoenix #agnisirage #அக்னிச்சிறகு #உயிர்த்தெழு #yqkanmani #uyirttezhu_quotes #YourQuoteAndMine Collaborating with Nathi Nile Collaborating with Krishnadass Anandan