தீண்டினால் என்னவா(கு)ம்.... புரியாததாய் விழிகள்.. அவ்வப்போது மனம் சத்தமிட துடிக்க.. அமைதியும் இரைச்சலாக உணவும் அரைகுறையென வெறுப்பு கொள்ள.. சடங்கென ஆரவாரமாய் முதல் முறை மகிழ்ந்தார்கள்