Nojoto: Largest Storytelling Platform

நிலவின் ஒளியை அழகென்று ரசித்தேன்...

நிலவின் ஒளியை அழகென்று ரசித்தேன்...                         வைகறை வெளிச்சம் அழகென்று ரசித்தேன்...                      கரும் இருட்டில் சிறு விளக்கின் ஒளியை ரசித்தேன்...
நடு இரவில் ஆளில்லா சாலையில் தெருவிளக்கின் ஒளியையும் ரசித்தேன்... அவையெல்லாம் அழகல்ல... பெண்ணே! உன் கண்களைக் கண்டு வியந்தேன்... வார்த்தைகளே இல்லை உன் கண்களின் அழகை வர்ணிக்க...

©Deepa Krish #Light of Eyes

divyakrish7929

Deepa Krish

New Creator