Nojoto: Largest Storytelling Platform

நீ என்னை அணைக்க முற்படும் போதெல்லாம் விழிமுடி ஒளிந

நீ என்னை அணைக்க
முற்படும் போதெல்லாம்
விழிமுடி ஒளிந்து கொள்கிறேன்
உன் பிரிவை நேசிக்கும் 
வழியை யாசித்தே.....

~கோவம்  #கிறுக்கல் #2770_
நீ என்னை அணைக்க
முற்படும் போதெல்லாம்
விழிமுடி ஒளிந்து கொள்கிறேன்
உன் பிரிவை நேசிக்கும் 
வழியை யாசித்தே.....

~கோவம்  #கிறுக்கல் #2770_