Nojoto: Largest Storytelling Platform

ஈசன் அளித்த இளவலே என் அன்பு கலந்த தம்பியே நொடிக்கு

ஈசன் அளித்த இளவலே
என் அன்பு கலந்த தம்பியே
நொடிக்கு ஒன்றென நித்தம்
கவி தீட்டும் சக்கரவர்த்தியே
வாழ்த்துக்கள்
மலரில் மறைந்திருக்கும் தேனாய்
உன்னுள் இருக்கட்டும் இனிமை
அன்பு பொழியட்டும் அடைமழையாய்
இருள் விலகட்டும் இளங்கதிராய்
நன்மைகள் தொடரட்டும் நற் தென்றலாய் 
வாழ்த்துக்கள் Dedicating a #testimonial to Sharang  #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar
ஈசன் அளித்த இளவலே
என் அன்பு கலந்த தம்பியே
நொடிக்கு ஒன்றென நித்தம்
கவி தீட்டும் சக்கரவர்த்தியே
வாழ்த்துக்கள்
மலரில் மறைந்திருக்கும் தேனாய்
உன்னுள் இருக்கட்டும் இனிமை
அன்பு பொழியட்டும் அடைமழையாய்
இருள் விலகட்டும் இளங்கதிராய்
நன்மைகள் தொடரட்டும் நற் தென்றலாய் 
வாழ்த்துக்கள் Dedicating a #testimonial to Sharang  #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar