சிகை சற்று கலைந்தாலும் அதை சுட்டி காட்டி அழகுபடுத்த உதவும் கண்ணாடி போல் மனதிற்கும் இருந்திருந்தால் உலகம் அழகாக மட்டுமல்ல அமைதியாகவும் இருந்திருக்கும் வணக்கம் தோழமைகளே! இன்றைய தலைப்பு - கண்ணாடி! கண்ணாடி முன் நிக்கும் போது என்ன தோணும்? கண்ணாடி என்ற தலைப்பில் உங்களை பிரதிபலிக்குமாறு ஒரு கவிதையோ, கதையோ அல்லது பதிவோ எழுதுங்கள்!