Nojoto: Largest Storytelling Platform
hariharasudhankr7183
  • 272Stories
  • 0Followers
  • 0Love
    0Views

Hariharasudhan krishnan

  • Popular
  • Latest
  • Video
386a69bead39339e95a5c3bb86df82d7

Hariharasudhan krishnan

மனிதா! 
உன் எதிர்காலத்தை தீர்மானிப்பது உன் கையில் ஓடும் ரேகையல்ல. 
உன் மனதில் ஓடும் எண்ணம். 

நம்மை உருவாக்குவதும், உருக்குலைப்பதும் நம் எண்ணங்கள். 
அதை சற்று உற்று கவனித்தால் வாழ்க்கை வளமாகும்.  #எதிர்காலம், #ரேகை, #எண்ணம்

#எதிர்காலம், #ரேகை, #எண்ணம்

0 Love

386a69bead39339e95a5c3bb86df82d7

Hariharasudhan krishnan

மனிதா! 
உதவி செய்ய நல்ல மனமோ, நிறையப் பணமோ தேவையில்லை. 
கொஞ்சம் சுயநலம் இருந்தால் போதுமானது. 

அன்றாடம் உன்னை அழிக்கப் பயன்படுத்தும் செல்வத்தை, 
தேவைப்படுபவர்களுக்கு அளித்தால்
அதுவே நீ செய்யும் 
மிகச் சிறந்த உதவி, 
பிறருக்கல்ல உனக்கு. 

இப்படிக்கு
நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு என
இதுவரை முத்திரை குத்தப்பட்ட
இனிமேல் குத்தப்பட வேண்டிய
அனைத்து சாதனங்களும்
 #சுயநலம், #உதவி, #இப்படிக்குகேடு

#சுயநலம், #உதவி, #இப்படிக்குகேடு

0 Love

386a69bead39339e95a5c3bb86df82d7

Hariharasudhan krishnan

உண்மையைச் சொல்லி 
நீ இழந்தவைகளும், 
பொய் சொல்லி 
நீ அடைந்தவைகளும், 
உனக்கு 
பயன்படாதவைகளாகத் தான் இருக்கும்.  #உண்மை, #பொய் , #பயன்படாதவை

#உண்மை, #பொய் , #பயன்படாதவை

0 Love

386a69bead39339e95a5c3bb86df82d7

Hariharasudhan krishnan

There is no problem without solution. 
If there is no solution, 
It means that, 
it is not even a problem #problem, #solution
386a69bead39339e95a5c3bb86df82d7

Hariharasudhan krishnan

Science is an external spiritual
Spiritual is an internal science

We can feel it, 
When we cross the boundary created by our thoughts.  #science , #spritual , #spritualscience
386a69bead39339e95a5c3bb86df82d7

Hariharasudhan krishnan

கவலைப்பட வேண்டாம்.

உணர வேண்டியதை 
உணர்ந்து விட்டோம், 
மேலும் உணர்வதற்கு எதுவுமில்லை என்று பொருள். 

 #உணர்வுகள்மறத்துபோனால் - முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#உணர்வுகள்மறத்துபோனால் - முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

0 Love

386a69bead39339e95a5c3bb86df82d7

Hariharasudhan krishnan

வெற்றி

நம்மை பிறருக்கு
அறிமுகப்படுத்தும்

தோல்வி

நம்மை நமக்கே
அறிமுகப்படுத்தும் #வெற்றி , #தோல்வி

#வெற்றி , #தோல்வி

0 Love

386a69bead39339e95a5c3bb86df82d7

Hariharasudhan krishnan

 நீங்கள் செய்யும் வேலையை விடக்
குறைவாக ஊதியம் பெற்றால்
உங்கள் முதலாளி 
உங்களிடம் கடன்பட்டவர். 
அந்தக் கடனை, தங்களின் புண்ணியத்தைக் கொடுத்தோ, உங்களின் பாவத்தை எடுத்தோ அடைப்பார். 

அதேபோல்
நீங்கள் செய்யும் வேலையை விட
அதிகமாக ஊதியம் பெற்றால்
உங்கள் முதலாளியிடம் 
நீங்கள் கடன்பட்டவர். 
அந்தக் கடனை, உங்களின் புண்ணியத்தைக் கொடுத்தோ, அவரின் பாவத்தை எடுத்தோ
அடைத்தே தீர வேண்டும். 

இதுவே இறைவன் வகுத்த விதி
அதை மதிப்பதே மனிதனின் மதி #விதி, #மதி, #ஊதியம்

#விதி, #மதி, #ஊதியம்

0 Love

386a69bead39339e95a5c3bb86df82d7

Hariharasudhan krishnan

குற்றம் பார்கின் சுற்றம் இல்லை, 
என்ற வாசகத்திற்கிணங்கி
வாழ்ந்து பழகியதாலோ என்னவோ
இன்று
சுற்றம் குற்றத்தின் 
மறுபெயராக மாறியுள்ளது. 
 #சுற்றம், #குற்றம்

#சுற்றம், #குற்றம்

0 Love

386a69bead39339e95a5c3bb86df82d7

Hariharasudhan krishnan

கருவறையில் தோன்றி 
செல்லறையில் (உடல்) வசித்து
சில நேரம் "சில்" அறைக்குள்ளும்
சில நேரம் சில்லறைக்குள்ளும்
சிறைப்பட்டிருக்கும்
மனிதன்
கல்லறைக் கதவு திறந்து விடுதலையாகிறான்.  #கருவறை, #கல்லறை,

#கருவறை, #கல்லறை,

0 Love

loader
Home
Explore
Events
Notification
Profile