Nojoto: Largest Storytelling Platform

சிகை சற்று கலைந்தாலும் அதை சுட்டி காட்டி அழகுபடுத்

சிகை சற்று கலைந்தாலும்
அதை சுட்டி காட்டி அழகுபடுத்த 
உதவும் கண்ணாடி போல்
மனதிற்கும் இருந்திருந்தால்
உலகம் அழகாக மட்டுமல்ல
அமைதியாகவும் இருந்திருக்கும்


 வணக்கம் தோழமைகளே! 

இன்றைய தலைப்பு - கண்ணாடி! 

கண்ணாடி முன்  நிக்கும் போது என்ன தோணும்? 

கண்ணாடி என்ற தலைப்பில் உங்களை பிரதிபலிக்குமாறு ஒரு கவிதையோ, கதையோ அல்லது பதிவோ எழுதுங்கள்!
சிகை சற்று கலைந்தாலும்
அதை சுட்டி காட்டி அழகுபடுத்த 
உதவும் கண்ணாடி போல்
மனதிற்கும் இருந்திருந்தால்
உலகம் அழகாக மட்டுமல்ல
அமைதியாகவும் இருந்திருக்கும்


 வணக்கம் தோழமைகளே! 

இன்றைய தலைப்பு - கண்ணாடி! 

கண்ணாடி முன்  நிக்கும் போது என்ன தோணும்? 

கண்ணாடி என்ற தலைப்பில் உங்களை பிரதிபலிக்குமாறு ஒரு கவிதையோ, கதையோ அல்லது பதிவோ எழுதுங்கள்!