Nojoto: Largest Storytelling Platform

எங்கே உன் கால்தடத்தின் ஓசை கேட்டாலும் அழைத்து விடு

எங்கே உன்
கால்தடத்தின்
ஓசை கேட்டாலும்
அழைத்து விடும்
நெருக்கம்
உனக்கும் எனக்கும் 
உன் அன்பின்
பிடியில்
தனித்த பயணம்
வேண்டும் என்ற
ஒரு தலை காதல் எனக்கு
எப்போதுமே....!❤️ #காதல் #கிறுக்கல் #சா_வி
#2493_
எங்கே உன்
கால்தடத்தின்
ஓசை கேட்டாலும்
அழைத்து விடும்
நெருக்கம்
உனக்கும் எனக்கும் 
உன் அன்பின்
பிடியில்
தனித்த பயணம்
வேண்டும் என்ற
ஒரு தலை காதல் எனக்கு
எப்போதுமே....!❤️ #காதல் #கிறுக்கல் #சா_வி
#2493_