அந்த பயணம் முழுதும் இது தான் உண்மையான விடையா என தேடியே நாட்கள் நகரும்! நகரும் பொழுதே ஒரு சேர சொர்க்கம் நரகம் காட்டி செல்லும் பயணம் இங்கே வாழ்க்கை என்னும் பெயர் பலகை கொண்டு மாறு வேடத்தில் உலா வருகிறது #வாழ்க்கை_ஒருவரி - வாழ்க்கை என்றதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani Collaborating with Ambikavetri. V