Nojoto: Largest Storytelling Platform

நீ மறுத்த மறுநொடி மறைந்துவிட்டேன் இவ்வலியும் கடந

நீ மறுத்த மறுநொடி 
மறைந்துவிட்டேன் 
இவ்வலியும் கடந்துவிடும் 
ஒருநாள் என்று 
புன்னகைத்தேன்  
விழியில் உதித்த 
விழிநீரை விழுங்கியவாறு...  #பிரிவு_வலி 
#கவிதைகள்
நீ மறுத்த மறுநொடி 
மறைந்துவிட்டேன் 
இவ்வலியும் கடந்துவிடும் 
ஒருநாள் என்று 
புன்னகைத்தேன்  
விழியில் உதித்த 
விழிநீரை விழுங்கியவாறு...  #பிரிவு_வலி 
#கவிதைகள்