உ பிள்ளையார் சுழி போட்டுவிட்டேன் பேனா மையும் காய்ந்து விட்டது வரிகள் காத்திருக்கு கை பிடிக்க எழுத்துகள் எழுதவில்லை மாலைகள் காத்திருக்கு எண்ணங்கள் எதுவும் எழவில்லை தமிழ் வணக்கம் தமிழ்ப்பக்கம் 📖 #தேர்வுத்தாள்_வாங்கியவுடன் மனநிலை எப்படி இருக்கும் இதில் தங்கள் கருத்துகள் ஏதுமிருபின் பதிவிடுங்கள் நட்புகளே..!