Nojoto: Largest Storytelling Platform
muralidharanp7107
  • 3.2KStories
  • 191Followers
  • 2.5KLove
    91.7KViews

Muralidharan P

  • Popular
  • Latest
  • Repost
  • Video
d1a31b0e2c02fa57bdf24bacb61bd08d

Muralidharan P

#tamilmusic
d1a31b0e2c02fa57bdf24bacb61bd08d

Muralidharan P

தேடுபவை கிடைப்பதில்லை
கிடைப்பதை மனம் 
விரும்புவதில்லை
இல்லாததை தேடி 
அலைகிறது ஆசைகள்

©Muralidharan P
  #Aurora
d1a31b0e2c02fa57bdf24bacb61bd08d

Muralidharan P

தொலைதூர உறவுகளில் 
தொடுவானம் போலே 
பட்டும் படாமலும் இருக்கிறோம்
தொலைத்தொடர்பின் வசதியில் 
தொடர்கதை யாவும் 
குறுஞ்செய்திகளே.

©Muralidharan P
  #Sitaare
d1a31b0e2c02fa57bdf24bacb61bd08d

Muralidharan P

போகும் இடம் தெரியாது
அதை தடுக்கவும் இயலாது
வாழ்க்கை என்பது சூதாட்டம்
வருவதும் போவதும்
ஒரு வாசல்
அது யாருக்கும் தெரியாது.

©Muralidharan P
  #adventure
d1a31b0e2c02fa57bdf24bacb61bd08d

Muralidharan P

ஆகாய பறவை போல
ஆழ் கடல் அலைகள் போல
பச்சை பயிர்கள்
ஆழகாய் ஆடி அசையுது
கோடை மழையில்
ஈரக் காற்று வீசுது

©Muralidharan P
d1a31b0e2c02fa57bdf24bacb61bd08d

Muralidharan P

கண்ணை விட்டு மறையாமல் 
என் நிழலாய் தொடர்ந்தாய்
கண்ணை மூடினாலும் 
கனவில் நீ வந்தாய்
அன்பே அன்பே என் உயிர் 
நீ இங்கே நீ இங்கே

வானில் இருந்து மழை விழுந்தாலும்
கடல் சேர்ந்து வானில் சேரும்
கைகள் விலகி சென்றாலும்
என் நெஞ்சில் உன்னை சுமப்பேன்

©Muralidharan P
  #JodhaAkbar
d1a31b0e2c02fa57bdf24bacb61bd08d

Muralidharan P

முகவரியாய் நீ இருக்க 
முதல் மழையே நீ 
எங்கே விழுந்தாய்
என் தாகம் தீர
தீர்த்தமாய் வந்தாய்
மழையைத் தேடி ஓடாத 
நதிகள் கடலை தேடும்
முகவரியாய் நீ இருக்க 
உனைத்தேடி வருவேன்

©Muralidharan P
d1a31b0e2c02fa57bdf24bacb61bd08d

Muralidharan P

ஓராயிரம் கவிதைகள் 
உன் விழிகள் எழுதும் 
ஒரே நாளில்

பல நூறாயிரம் வாழ்த்துக்கள் பறவைகள் பாடும்
அதிகாலையில்

©Muralidharan P
  #Tuaurmain
d1a31b0e2c02fa57bdf24bacb61bd08d

Muralidharan P

வாடிய ரோஜா போல 
மண்ணிலே விழுந்தது
வானத்து நிலவு போல
தினமும் தேய்ந்தது

வயதானால் வாடிடும் தேகம்
வா வா என்று ஓடிடும் காலம்
நினைத்தாலும் நிற்காது
கடந்திடும் காலம்

©Muralidharan P
  #Gulaab
d1a31b0e2c02fa57bdf24bacb61bd08d

Muralidharan P

இந்த வாழ்விற்கான தேடல்
எந்தன் வாழ்க்கையில்
ஜொலிக்கும் பிறையே
நான் கண்டெடுத்த மாணிக்கம்
ஒளி வீசி இருள் போக்கும்
நாள் அந்த நாளே

©Muralidharan P
  #runaway
loader
Home
Explore
Events
Notification
Profile