Nojoto: Largest Storytelling Platform

மொட்டு தாங்கும், புன்னகைக்குள்ளே புதைந்து கிடக்கும

மொட்டு தாங்கும், புன்னகைக்குள்ளே
புதைந்து கிடக்கும் விதையின் மரணத்தையே,
நான் காண்கிறேன்!
இன்று பூக்கும் என் கவி மொட்டுக்குள்ளே, 
நொந்துபோன நிமிடங்களை புதைத்திருக்கிறேன்!
சொற்களின் வழியில், வலியை மறைக்ககிறேன்! #மொட்டு #kanmani #yqbaba

leveenbose1143

Leveen bose

New Creator