Nojoto: Largest Storytelling Platform

தீக்குச்சி தீப்பெட்டியிடம் கேட்டது, நீயும் நானும்

தீக்குச்சி தீப்பெட்டியிடம்
கேட்டது,
நீயும் நானும் ஒவ்வொரு முறை உரசும்போதும் நானே பற்றி எரிகிறேன்,
நீ எரிவதில்லையே ஏன்?

தீப்பெட்டி சொன்னது...தலைக்கனம்
உள்ளவர்கள் விரைவில்
அழிந்துபோவார்கள்

©Gowri Raja
  #God Motivational
gowriraja7380

Gowri Raja

New Creator

#God Motivational #எண்ணங்கள்

125 Views