Find the Best எண்ணங்கள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutஎண்ணங்கள், எண்ணங்கள்_, ஆர்ப்பரிக்கும்எண்ணங்கள், எண்ணங்கள்ஊர்வலம், உதிக்கும்_எண்ணங்கள்_எல்லாம்,
Kamali
நட்புதான் சுகங்களில் மட்டுமில்லாமல் துக்கத்திலும் பங்கேற்கிறது. ©Kamali #Thinking
Comedy Tamil 2023
இருளாக வாழ்க்கை என்றுமே இருந்து விடுமோ என்று கவலை கொள்ளாதே கனவுகள் முளைப்பது இருளில் தான். ©Comedy Tamil 2023 #Thinking
Kamali
நம் கனவுகள் நிசமாவதும் நிழற்படமாவதும் நம் முயற்சியில் அடங்கியுள்ளது ©Kamali #Thinking
Kamali
இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்... ©Kamali #Thinking
Muthu A
White தனிமையில் இருக்கும் போது இந்த நிலையில் தற்போது உள்ள ஒரு சிறிய கிராமம் ©Muthu A #love_shayari
Kamali
வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான், கடமையை செய்தால் வெற்றி . கடமைக்கு செய்தால் தோல்வி. ©Kamali #Thinking