Nojoto: Largest Storytelling Platform

பூவே பூகூட பூச்சூட வருதே புறம் இருந்தே புலம்ப விட


பூவே பூகூட
பூச்சூட வருதே
புறம் இருந்தே
புலம்ப விடாதே

பின் இருக்கும்
பிறை மறையுதே
பின்னி இழுக்கும்
பிறவி அழகே

இயற்கை மறையுதே
இழுவிசை இலக்குதே
இடை சினுங்கிள்
இயல்பும் தவிக்குதே

தூணும் துடிக்குதே
தூயவன் மனம்
துடிக்காத உன்-கைப்பட
துயில் எழிலே...

என்_தூலின்_பதிவு
13/05/2020
 #hidden_love
#mood
#lovetouch
#என்_தூலின்_பதிவு 
#gravity_quotes

பூவே பூகூட
பூச்சூட வருதே
புறம் இருந்தே
புலம்ப விடாதே

பின் இருக்கும்
பிறை மறையுதே
பின்னி இழுக்கும்
பிறவி அழகே

இயற்கை மறையுதே
இழுவிசை இலக்குதே
இடை சினுங்கிள்
இயல்பும் தவிக்குதே

தூணும் துடிக்குதே
தூயவன் மனம்
துடிக்காத உன்-கைப்பட
துயில் எழிலே...

என்_தூலின்_பதிவு
13/05/2020
 #hidden_love
#mood
#lovetouch
#என்_தூலின்_பதிவு 
#gravity_quotes