Nojoto: Largest Storytelling Platform
gravityquotes7099
  • 1.2KStories
  • 1Followers
  • 0Love
    0Views

gravity quotes

  • Popular
  • Latest
  • Video
3042338d68234e8addf1db90591eb46f

gravity quotes

கவலையை
கடப்பதே
கடமையா போச்சு...


என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk Overcoming from sad is my daily duty...😊

#en_thoolin_pathivu 
#gravity_quotes_pn 
#newquotes 
#tamilkavithai
#life 
#happy
3042338d68234e8addf1db90591eb46f

gravity quotes

எது முக்கியமோ
அதற்காக பயணி...



என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk Focus on what you need.



#gravity_quotes_pn
#en_thoolin_pathivu
#என்_தூலின்_பதிவு
#focus

Focus on what you need. #gravity_quotes_pn #en_thoolin_pathivu #என்_தூலின்_பதிவு #Focus #aim #newquotes #tamilkavithai

3042338d68234e8addf1db90591eb46f

gravity quotes

இன்றைய கணக்கு
நாளைக்கும் பதிலாகலாம்.



என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk 


#என்_தூலின்_பதிவு 
#en_thoolin_pathivu 
#gravity_quotes_pn 
#newquote 
#tamilkavithai
3042338d68234e8addf1db90591eb46f

gravity quotes

உன்னை கடக்கையில்
என் நிழல் மட்டும்
உன்னை விட்டு கடக்கிறது,

நான்....


என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk After we met,
only my shadow was moved, not I'm.



#gravity_quotes_pn
#en_thoolin_pathivu
#என்_தூலின்_பதிவு

After we met, only my shadow was moved, not I'm. #gravity_quotes_pn #en_thoolin_pathivu #என்_தூலின்_பதிவு #quoteoftheday #lovequote #newquotes #tamilkavithai

3042338d68234e8addf1db90591eb46f

gravity quotes

பேராசை  வந்தது விட்டால்
அன்பு இரண்டாம் இடமும்
பேராசை முதலிடமாய்
மாறிவிடும்.

என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk 
if greed comes love will be forgotten



#gravity_quotes_pn
#என்_தூலின்_பதிவு
#en_thoolin_pathivu

if greed comes love will be forgotten #gravity_quotes_pn #என்_தூலின்_பதிவு #en_thoolin_pathivu #lovequote #tamil #newquotes

3042338d68234e8addf1db90591eb46f

gravity quotes

கொடுத்த பொருளை தூக்கி போட்டால்
கொடுத்த பாசம்
மறக்குமா என்ன...?


என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk Love is a soul not a things.


#என்_தூலின்_பதிவு
#en_thoolin_pathivu
#gravity_quotes_pn
#lovequotes
#tamilquotes

Love is a soul not a things. #என்_தூலின்_பதிவு #en_thoolin_pathivu #gravity_quotes_pn #lovequotes #tamilquotes #moveon #deepfeelings #newquotes

3042338d68234e8addf1db90591eb46f

gravity quotes

நீ சொல்லி 
நான்
 ஏன் கேட்க வேண்டும் என்ற 'நிலை' வந்தால்
அங்கு
அன்பு உடைகிறது
பிரிவு பிறக்கிறது


என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk Sudden changes kill your relationship.


#emotions 
#tamilkavithai 
#newquote 
#relationship 
#en_thoolin_pathivu
3042338d68234e8addf1db90591eb46f

gravity quotes

ஜன்னலோர காற்று
உன் வாசம் பேசுது.





என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk The wind at the window speaks of you 


#romance
#gravityquotes
#tamil
#romancekavithai
#lovequotes
3042338d68234e8addf1db90591eb46f

gravity quotes

பாதுகாப்புடனும்
அன்புடனும்
கொண்டாடுவோம்
இந்த இன்ப நாளை.

அனைவருக்கும் இனிய 
தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.


என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk Happy diwali to all...



#diwaliwishes 
#happydiwali 
#tamilkavithai 
#tamilquotes
3042338d68234e8addf1db90591eb46f

gravity quotes

கவலை தீரும்
முற்றுப்புள்ளி என்று 
ஒன்று இருப்பதால்....


என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk End point is there for everything so don't worry.

 


#gravity_quotes_pn 
#en_thoolin_pathivu
#முற்றுப்புள்ளி

End point is there for everything so don't worry. #gravity_quotes_pn #en_thoolin_pathivu #முற்றுப்புள்ளி #SAD #tamilquotes #tamilkavithai

loader
Home
Explore
Events
Notification
Profile