Nojoto: Largest Storytelling Platform

நீ அருகில் இருக்கும் போது ஓய்வுக்கு ஓய்வளித்து உழ

நீ 
அருகில் இருக்கும் போது
ஓய்வுக்கு ஓய்வளித்து
உழைக்கலாம்
புதியதோா்
உலகத்தைக்
கட்டமைக்க வணக்கம் தோழமைகளே! 

வார இறுதி வந்தாச்சு. அஞ்சு நாள் இயந்திரம் மாதிரி வேலை செஞ்சு (சிலருக்கு ஆறு நாட்கள், ஆனால் இன்னும் கொஞ்சம் பேருக்கு ஏழு நாளுமே) ரெண்டு நாள் கொஞ்சம் ஓய்வா இருக்கலாம்ன்னு எல்லாருக்குமே தோணும். 

ஓய்வு அப்படிங்கறது உடலுக்கு மட்டும் இல்ல. மனதுக்கும் தேவைப்படும். 

'கொஞ்சம் கூட ஓய்வே இல்லாமல் வேலை செய்கிறேன் எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்.' - இந்த ஓய்வு அப்படிங்கறது தூக்கம் மட்டுமே கிடையாது.

வணக்கம் தோழமைகளே! வார இறுதி வந்தாச்சு. அஞ்சு நாள் இயந்திரம் மாதிரி வேலை செஞ்சு (சிலருக்கு ஆறு நாட்கள், ஆனால் இன்னும் கொஞ்சம் பேருக்கு ஏழு நாளுமே) ரெண்டு நாள் கொஞ்சம் ஓய்வா இருக்கலாம்ன்னு எல்லாருக்குமே தோணும். ஓய்வு அப்படிங்கறது உடலுக்கு மட்டும் இல்ல. மனதுக்கும் தேவைப்படும். 'கொஞ்சம் கூட ஓய்வே இல்லாமல் வேலை செய்கிறேன் எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்.' - இந்த ஓய்வு அப்படிங்கறது தூக்கம் மட்டுமே கிடையாது.