Nojoto: Largest Storytelling Platform

செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை! குவிக்கும்

செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!

குவிக்கும் கவிதைக் குயில் இந்நாட்டினைக்

கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு.

நீடு துயில்நீக்கப் பாடிவந்த நிலா

©Saravana Ns
  #கற்பனை
saravanans3211

Saravana Ns

New Creator

#கற்பனை #எண்ணங்கள்

283 Views