Nojoto: Largest Storytelling Platform

முத்தமிட்டு என்னை மூச்சடைக்கிறாய் என்கிறாய் நீ ஆ

முத்தமிட்டு
 என்னை
மூச்சடைக்கிறாய்
என்கிறாய் நீ 
ஆனால்
உன் முத்ததுக்குள்
தான் மூச்சே
விடுகிறேன்
என்கிறேன் நான்
 உனக்கும்
எனக்கும்
அவ்வளவே
வித்தியாசமடி ....... #தீபா தீபா கவிதைகள்
#முத்தம்
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022
முத்தமிட்டு
 என்னை
மூச்சடைக்கிறாய்
என்கிறாய் நீ 
ஆனால்
உன் முத்ததுக்குள்
தான் மூச்சே
விடுகிறேன்
என்கிறேன் நான்
 உனக்கும்
எனக்கும்
அவ்வளவே
வித்தியாசமடி ....... #தீபா தீபா கவிதைகள்
#முத்தம்
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022
deepadeepa1577

Deepa Deepa

New Creator