Nojoto: Largest Storytelling Platform

உன்னை நினைத்தவுடன் என் காதோரம் ஒலிக்கிறது உன் சிங்

உன்னை நினைத்தவுடன்
என் காதோரம் ஒலிக்கிறது
உன் சிங்கார சிரிப்பும்
என் உதட்டோரம் ஒட்டிக்கொள்கிறது
ஒரு மெல்லிய சிரிப்பும் !!

நீ இருக்கும் இடத்தில்
குதூகலத்துக்கு பஞ்சமில்லை
உதவிக்கரம் நீட்டுவதில் 
உனக்கு நிகரில்லை 
உன்னை புரிந்து 
கொள்வது எளிதில்லை
புரிந்தவர் பிரிவது 
என்பது சாத்தியமில்லை !!

வேடிக்கையே வாழ்கையாய்
இனிதே கடந்த
நம் கல்லூரி காலங்களை
நினைத்து நினைத்து
பேசி தீர்த்துக்கொள்வது
தற்போது நம் வாடிக்கை !!

என்றும் அதே ரகளையோடு
கடப்போம் வரும் நாட்களையும்
இனிதே !!

பிறந்த நாள் வாழ்த்துகள்  மேனகா🎊

 #வாழ்த்துக்கள்
உன்னை நினைத்தவுடன்
என் காதோரம் ஒலிக்கிறது
உன் சிங்கார சிரிப்பும்
என் உதட்டோரம் ஒட்டிக்கொள்கிறது
ஒரு மெல்லிய சிரிப்பும் !!

நீ இருக்கும் இடத்தில்
குதூகலத்துக்கு பஞ்சமில்லை
உதவிக்கரம் நீட்டுவதில் 
உனக்கு நிகரில்லை 
உன்னை புரிந்து 
கொள்வது எளிதில்லை
புரிந்தவர் பிரிவது 
என்பது சாத்தியமில்லை !!

வேடிக்கையே வாழ்கையாய்
இனிதே கடந்த
நம் கல்லூரி காலங்களை
நினைத்து நினைத்து
பேசி தீர்த்துக்கொள்வது
தற்போது நம் வாடிக்கை !!

என்றும் அதே ரகளையோடு
கடப்போம் வரும் நாட்களையும்
இனிதே !!

பிறந்த நாள் வாழ்த்துகள்  மேனகா🎊

 #வாழ்த்துக்கள்