Nojoto: Largest Storytelling Platform
nojotouser7549148996
  • 656Stories
  • 0Followers
  • 0Love
    0Views

ஜீவந்த்

  • Popular
  • Latest
  • Video
aaeb2539c7e3e661cc5ecaa04754718f

ஜீவந்த்

ஜீவந்த்

0 Love

aaeb2539c7e3e661cc5ecaa04754718f

ஜீவந்த்

We are  running towards 
a point which 
meet all our expectations !
But in reality
There is no such place !!

- ஜீவந்த்

0 Love

aaeb2539c7e3e661cc5ecaa04754718f

ஜீவந்த்

மாற்றங்கள் நிரந்தரம் என்றாலும்
மாற்றமில்லாமல் கடத்தி வரும் 
வழக்கம்
பிறந்த வீட்டிலேயே
பெண் விருந்தாளியாவது !!— % & #பெண் #விருந்தாளி #வழக்கம் #ஜீவந்த் #ஜீவி #மாற்றம் #வருத்தம்

#பெண் #விருந்தாளி #வழக்கம் #ஜீவந்த் #ஜீவி #மாற்றம் #வருத்தம்

0 Love

aaeb2539c7e3e661cc5ecaa04754718f

ஜீவந்த்

என்னையே 
மறந்து போகிறேன்  முழுவதுமாக !!— % & #உன்னைஅதிகம்நினைத்தல் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#உன்னைஅதிகம்நினைத்தல் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

0 Love

aaeb2539c7e3e661cc5ecaa04754718f

ஜீவந்த்

உறவுக்குள் வரும்
பிரிவும் 
ஒரு புதிய உறவின்
வரவால்தான் !!— % & #உறவும்பிரிவும் என்ற தலைப்பில் கவிதை அல்லது குறுங்கதை பதிவு செய்யுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#உறவும்பிரிவும் என்ற தலைப்பில் கவிதை அல்லது குறுங்கதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

0 Love

aaeb2539c7e3e661cc5ecaa04754718f

ஜீவந்த்

மழலை மொழியின் 
அகராதி அம்மா !— % & #அம்மா #ஜீவந்த்

#அம்மா #ஜீவந்த்

0 Love

aaeb2539c7e3e661cc5ecaa04754718f

ஜீவந்த்

குழந்தையின் சைகையில்
அடங்கியுள்ளது
ஆயிரம் ஆயிரம் மொழிகள் !!— % & #குழந்தை  #சைகை #parenting #childhood #kidslove #ஜீவந்த் #ஜீவி

#குழந்தை #சைகை #parenting #Childhood #kidslove #ஜீவந்த் #ஜீவி

0 Love

aaeb2539c7e3e661cc5ecaa04754718f

ஜீவந்த்

காதை அடைக்கிறது
நினைவுகளின் கூச்சல் சத்தம் !! #ஓசையற்றஇரவில் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள்.

#collab #yqkanmani #ஜீவி #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#ஓசையற்றஇரவில் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #ஜீவி #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

0 Love

aaeb2539c7e3e661cc5ecaa04754718f

ஜீவந்த்


பேசிக் கொள்கிறேன்
ஆயிரம் ஆயிரம் கதைகள் 
மொட்டை மாடி நிலவோடு !!

- ஜீவந்த் #ஓசையற்றஇரவில் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள்.

#collab #yqkanmani #ஜீவி #tamilquotes #ஜீவந்த் #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#ஓசையற்றஇரவில் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #ஜீவி #tamilquotes #ஜீவந்த் #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

0 Love

aaeb2539c7e3e661cc5ecaa04754718f

ஜீவந்த்

சொந்தங்களுக்குள் பிரிவில்லை !
அருகில் சென்றால் தான் 
ஆபத்தே !! #தொலைவில்இருக்கும்வரை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #ஜீவி #tamilquotes #ஜீவந்த் #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#தொலைவில்இருக்கும்வரை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #ஜீவி #tamilquotes #ஜீவந்த் #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

0 Love

loader
Home
Explore
Events
Notification
Profile