Nojoto: Largest Storytelling Platform

அன்புள்ளம் கொண்டவள் ஆசையாய் பேசிடுவாள் இன்புற வாழ்

அன்புள்ளம் கொண்டவள்
ஆசையாய் பேசிடுவாள்
இன்புற வாழ்த்துகிறேன்
ஈகை குணமும் 
உள்ளத்தில் அமைதியும்
ஊணில் உறுதியும்
எண்ணங்கள் மேலோங்கவும்
ஏட்டுக் கல்வியில் சிறந்து விளங்கிடவும்
ஐய்யமின்றி துணிந்து வாழவும்
ஒளியால் உன் வாழ்க்கை மிளிர்ந்திடவும்
ஓயாத உழைத்திடவும்
ஔடதமாய் இருந்திடவும்
எஃகு வாள் கொண்டு போராடவும்
வாழ்த்துகிறேன் ரூபிமா😍😘
     My baby birthday ..sorry for late wishes d pattu.... happy birthday
அன்புள்ளம் கொண்டவள்
ஆசையாய் பேசிடுவாள்
இன்புற வாழ்த்துகிறேன்
ஈகை குணமும் 
உள்ளத்தில் அமைதியும்
ஊணில் உறுதியும்
எண்ணங்கள் மேலோங்கவும்
ஏட்டுக் கல்வியில் சிறந்து விளங்கிடவும்
ஐய்யமின்றி துணிந்து வாழவும்
ஒளியால் உன் வாழ்க்கை மிளிர்ந்திடவும்
ஓயாத உழைத்திடவும்
ஔடதமாய் இருந்திடவும்
எஃகு வாள் கொண்டு போராடவும்
வாழ்த்துகிறேன் ரூபிமா😍😘
     My baby birthday ..sorry for late wishes d pattu.... happy birthday