சிவந்த சூரியனும் மரகத மாலை நேரமும் மனதில் ஒரு போதை ஏற்றவே! தீரா போதை நீயடி உன்னை நீங்கி நான் செல்லும் பொழுதில் நான் காணாமல் போன காற்றாடி! #aval #அவள் #அவள்_நினைவுகள் #அவள்