எனக்கான வரிகளை களவாட கொஞ்சம் அனுமதி தா மௌனம் பேசி துயில் கலைத்த அந்த அதரங்களிடம் தான் ! #மௌனம் #வரிகள்