ஒரு கோப்பை தேநீர், இரவின் நேரம் நகரவே! நதி யோரோம் நான் நிற்க! நதியே நீ நடந்து வரவே! உன் மௌனம் களைந்து ஒரு கோப்பை நீ நான்! அந்த மாலை பொழுதின் மயக்கத்திலே!மதி யாவும் உன் வசமே! #தேனீர் #குழம்பி_காதல்