Unsplash சோர்வடையும் போதெல்லாம் பல நற்சிந்தனைகளை வழங்கி எழுத்துலகிற்குள் என்னை மூழ்கச் செய்து நான் பயணிக்கா காலங்களுக்கு எழுத்தின் மூலம் என்னை அழைத்து சென்று எனக்குள் நல்லெண்ணங்களை உருவாக்கி என்னை அதற்கு அடிமையாக்கி என்னை ஆளும் புத்தகமும் என் இரகசிய காதலி தானே...! ©Santirathevan_Kadhali #Book