அவள்.. (பதிவு கீழே ) 💕அகிலமது தூற்றினாலும் துன்பம் கொடுத்தாலும் அதை துடைத்தெறிபவள் அவள்.. 💕வரும் இன்னலை கண்டு துவளும் நேரத்தில் தாங்கி பிடித்து நல்வழிகாட்டியாய் இருப்பதில் சிறந்த தோழியாக அவள்..