Nojoto: Largest Storytelling Platform

துரோகங்களை தாண்டியும் தீரங்கள் படைக்க பிறந்த வீரத்

துரோகங்களை தாண்டியும்
தீரங்கள் படைக்க பிறந்த வீரத்தாய்
நம் பாரதத்தாய் என்பதனை
குடி உரிமை பெற்ற ஒவ்வொரு குரலும்
கூக்குரல் இட்டு இன்று கூவி முழங்கட்டும்
கொடிதனை ஏற்றிட தம் உயிர்தனை தூற்றிய
நம் கண்கணா கர்மவீரர்களின்
கர்வம் போற்றும் இக்குடியரசு தினத்தன்று ! குடியுரிமை கொடுத்த நாட்டிற்கு நம் கடமையை செய்யக் கடவோம் !
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள் !!

#குடியரசு_தினம் #குடியரசுதினவாழ்த்துகள்