ஒன்னு அப்பா பணம் நிறைய இருக்கனும், இல்ல திறமைய வளர்த்துக்ற அளவு பணம் இருக்கனும், இல்ல ஒரே வழி தான், படிக்கனும், படிக்கனும் படிக்கனும்!! #கல்வி #படிப்பு #education #learn #learning #வாழ்க்கை