Nojoto: Largest Storytelling Platform

வியர்வை சொப்பனம் என்ற சிறையினில் இவ்விரவில் துயி

வியர்வை

சொப்பனம் என்ற சிறையினில் 
இவ்விரவில் துயில நினைத்து
கச கசவென்ற வெக்கையில்
உருண்டு புரண்டு நச நசக்கிறது

#கோடை இரவுகள் கோடை இரவுகள் 

#summerwalks #nightthoughts #sweat #sweetheart
வியர்வை

சொப்பனம் என்ற சிறையினில் 
இவ்விரவில் துயில நினைத்து
கச கசவென்ற வெக்கையில்
உருண்டு புரண்டு நச நசக்கிறது

#கோடை இரவுகள் கோடை இரவுகள் 

#summerwalks #nightthoughts #sweat #sweetheart