Nojoto: Largest Storytelling Platform

உனை காணும் மனம் மௌனம் காத்தாலும் என் நிழல் அணை

உனை காணும் 
மனம் 
மௌனம் காத்தாலும் 
என் நிழல் 
அணைத்தே 
கிடக்கிறது
உனை  
நீயும் அறியாதவாறு.. ! #நிழல் #மௌனம் 
#pinterest
உனை காணும் 
மனம் 
மௌனம் காத்தாலும் 
என் நிழல் 
அணைத்தே 
கிடக்கிறது
உனை  
நீயும் அறியாதவாறு.. ! #நிழல் #மௌனம் 
#pinterest