Nojoto: Largest Storytelling Platform

சளைக்க வேண்டாம் சலிக்க வேண்டாம் இதுவும் கடந்து போக

சளைக்க வேண்டாம்
சலிக்க வேண்டாம்
இதுவும் கடந்து போகும் என்ற
ஆசுவாசத்துடன்
வசந்த வாழ்க்கையின்
திறவுகோளாய் 
நம்பிக்கையாய்
பூத்திருப்பது தடுப்பூசி !

தடுப்பூசி செலுத்துவோம்
மூன்றாம் அலையைத் தடுப்போம்
கவசம் இல்லா இயல்பு வாழ்க்கை
மீட்டு எடுப்போம்  மீண்டு வருவோம்!!

#getvaccinated
சளைக்க வேண்டாம்
சலிக்க வேண்டாம்
இதுவும் கடந்து போகும் என்ற
ஆசுவாசத்துடன்
வசந்த வாழ்க்கையின்
திறவுகோளாய் 
நம்பிக்கையாய்
பூத்திருப்பது தடுப்பூசி !

தடுப்பூசி செலுத்துவோம்
மூன்றாம் அலையைத் தடுப்போம்
கவசம் இல்லா இயல்பு வாழ்க்கை
மீட்டு எடுப்போம்  மீண்டு வருவோம்!!

#getvaccinated