Nojoto: Largest Storytelling Platform

வாழ்க்கை ஒரு தேர்வு. இதில் நம்முன் தோன்றும் அனைத்த

வாழ்க்கை ஒரு தேர்வு.
இதில் நம்முன் தோன்றும் அனைத்தும்(அனைவரும்) 
நமக்கான கேள்விகள்.
நாம் கேள்வியை புரிந்து கொள்ள முயல்வதை விடுத்து,
அந்த கேள்விக்கு நம்மை 
புரிய வைக்க முயல்கிறோம்  
இதுவே நம் தோல்விக்கான காரணம் 
உணர்ந்து கொண்டால் 
வெற்றி என்றும் உடன் வரும்  #வாழ்க்கை, #தேர்வு, #தோல்வி, #கேள்வி, #வெற்றி

#வாழ்க்கை, #தேர்வு, #தோல்வி, #கேள்வி, #வெற்றி