Nojoto: Largest Storytelling Platform

orange string love light உயிரே, என் உள்ளத்தில் நிற

orange string love light உயிரே, என் உள்ளத்தில் நிறைந்த உணர்வே, ஆதியும் நீ, என் நினைவின் அந்தமும் நீ, உன் புன்னகை மட்டுமே என் ஜீவனின் சுவாசமே....

காதல் கவிதையில் மறைப்பொருள் நீ, என் தேடல் பக்கத்தில் அழகிய கவிதையே....

©Jayashree v To be a loved one
yschannelmusic7741

Jayashree v

New Creator

To be a loved one #எண்ணங்கள்

117 Views