Nojoto: Largest Storytelling Platform

உன்னுடைய கண் அசைவினில் கோவம் எல்லாம் மாயமாய் மறை

உன்னுடைய கண் அசைவினில் 
கோவம் எல்லாம் மாயமாய் 
மறையும் காதல் வந்துவிடும்..  வணக்கம் தோழமைகளே! 

இன்னிக்கு புதுசா ஒரு கவிதை சவால் - அதாவது எழுதும் வகை! 

333 வகையில் பல முறை எழுதி இருப்பீர்கள். அதிலே ஒரு சிறிய மாற்றம்! 

இடமிருந்து வலம் படித்தாலும் ஒரு முழு கவிதையாக / பதிவாக இருக்க வேண்டும்.