Nojoto: Largest Storytelling Platform

மலை மேகம் நடுவே! மழை சாரல் பொழியவே! நெடுந்தூரம் ப

மலை மேகம் நடுவே! மழை சாரல் பொழியவே! 
நெடுந்தூரம் பயனம் நீயும் நானும்! 
சாரல் மழையும் நினைத்திடா காதல்! 
குளிரும் காற்றும்!  இறுக அணைக்க நினைத்த மனதும்!
என் சொல்வேன்! திளைத்து போன நொடிகள்! 
அவளின் நினைவோடு நிழலாய்! நீர் துளி காலம் முழுதும் அவளின் நீங்கா இடம் போதும் #மழைக்காலகவிதைகள் - மழையை கருப்பொருளாக வைத்து கவிதை பதிவு செய்யுங்கள். 

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani