Nojoto: Largest Storytelling Platform

நமக்காக வாழ்பவர்கள் நம்மை போற்றுபவர்கள் நமக்கு ஒள

நமக்காக வாழ்பவர்கள் நம்மை 
போற்றுபவர்கள் நமக்கு ஒளியாக எப்பொழுதும் இருக்கிறார்கள். 
நம் வாழ்வில் இருள் 
சூழும்வரை
அவர்களை நாம் கண்டு கொள்வதில்லை.  வணக்கம் தோழமைகளே! 

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் போல இருளும் ஒளியும். 

இருள் - ஒளி ஆகிய சொற்களை உபயோகித்து உங்கள் கவிதைகளை பதிவு செய்யவும். 

இருள் - ஒளி என்ற அர்த்தம்  வரும் தொணியிலும் இருக்கலாம்.

thiru9895514713633

Thiru

New Creator

வணக்கம் தோழமைகளே! ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் போல இருளும் ஒளியும். இருள் - ஒளி ஆகிய சொற்களை உபயோகித்து உங்கள் கவிதைகளை பதிவு செய்யவும். இருள் - ஒளி என்ற அர்த்தம் வரும் தொணியிலும் இருக்கலாம். #Diwali #Challenge #YourQuoteAndMine #tamil #Diwali2018 #yqகண்மணி #இருள்_ஒளி