Nojoto: Largest Storytelling Platform

Best yqகண்மணி Shayari, Status, Quotes, Stories

Find the Best yqகண்மணி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutyq, yq full form in airlines, yq quotes, yq quote, yqt,

  • 70 Followers
  • 13415 Stories

ஜீவந்த்

#ஜீவந்த் #கொரோனா #சுத்தம் #stayhome #Covid_19 yqகண்மணி

read more
மிக வேகமாக சுற்றிக் கொண்டிருக்கிறோம்
என தெரிந்து விட்டது போலும் காலத்திற்கு
சட்டென்று போட்டது ஒரு பிரேக்
பட்டென்று நிறுத்தியது ஓட்டத்தை
விதி வலியதோ என
கதிகலங்குகிறது உலகமே !!

ஆடிய ஆட்டம் என்ன
ஓடிய ஓட்டம் என்ன என
உயிரினங்கள் பார்த்து கேட்கும்
வண்ணம் கூண்டுக் கைதிகளாய் நாம் !!

நீர்க்குமிழியாய் தோன்றி வளர்ந்து
பேரழிவாய் மாறி வதைக்கிறது கோவிட் 19

வானளவு வளர்ந்த நவீனமும்
விஞ்ஞானமும் கூட கட்டுப்படுத்தவில்லை 

இறுதியில் யாவரும் தேடி ஓடுவது
சுத்தத்தையும் சுகாதாரத்தையுமே !!

#ஜீவந்த் #கொரோனா #சுத்தம் #stayhome #covid_19 #yqகண்மணி

ஜீவந்த்

#அமைதிஅழகுஆபத்து #ஜீவந்த் #yqkanmani yqகண்மணி

read more
அமைதியாய்
தவறுகளைக் கண்டு
கடந்து செல்வது !! #அமைதிஅழகுஆபத்து #ஜீவந்த்  #yqkanmani  #yqகண்மணி

ஜீவந்த்

இன்றைய தலைப்பு / கருப்பொருள்: எண்கள் நீங்கள் எழுதும் பதிவுகளில் எண்கள் கருவாகவோ / தலைப்பாகவோ/ சொல்லாகவோ இருக்க வேண்டும். எ.கா - ஒன்று, ஜோடி, மூவர், ஐவர், நூற்றாண்டு, ஆயிரம், கோடி, ஜதை, பூஜ்யம், ஏழு - வானவில், ஈரேழு, சதம், வைர விழா, போன்றவை! குறியீடு: #rapidfiretamil_9 #எண்கள்

read more
ஜோடிகளின் பிரிவால்
தவிக்கிறது கால்கள் !!

#செருப்பக் காணோம் இன்றைய தலைப்பு / கருப்பொருள்: எண்கள் 

நீங்கள் எழுதும் பதிவுகளில் எண்கள் கருவாகவோ / தலைப்பாகவோ/ சொல்லாகவோ இருக்க வேண்டும்.  

எ.கா - ஒன்று, ஜோடி, மூவர், ஐவர், நூற்றாண்டு, ஆயிரம், கோடி, ஜதை, பூஜ்யம், ஏழு - வானவில், ஈரேழு, சதம், வைர விழா, போன்றவை! 

குறியீடு: #rapidfiretamil_9 #எண்கள்

ஜீவந்த்

இன்றைய தலைப்பு / கருப்பொருள்: எண்கள் நீங்கள் எழுதும் பதிவுகளில் எண்கள் கருவாகவோ / தலைப்பாகவோ/ சொல்லாகவோ இருக்க வேண்டும். எ.கா - ஒன்று, ஜோடி, மூவர், ஐவர், நூற்றாண்டு, ஆயிரம், கோடி, ஜதை, பூஜ்யம், ஏழு - வானவில், ஈரேழு, சதம், வைர விழா, போன்றவை! குறியீடு: #rapidfiretamil_9 #எண்கள்

read more
ஒன்னு ரெண்டு கத்துக்க
வாத்தியார் தேவையில்லை
பத்து விரல் போதுமே ... இன்றைய தலைப்பு / கருப்பொருள்: எண்கள் 

நீங்கள் எழுதும் பதிவுகளில் எண்கள் கருவாகவோ / தலைப்பாகவோ/ சொல்லாகவோ இருக்க வேண்டும்.  

எ.கா - ஒன்று, ஜோடி, மூவர், ஐவர், நூற்றாண்டு, ஆயிரம், கோடி, ஜதை, பூஜ்யம், ஏழு - வானவில், ஈரேழு, சதம், வைர விழா, போன்றவை! 

குறியீடு: #rapidfiretamil_9 #எண்கள்

ஜீவந்த்

இன்றைய தலைப்பு / கருப்பொருள்: எண்கள் நீங்கள் எழுதும் பதிவுகளில் எண்கள் கருவாகவோ / தலைப்பாகவோ/ சொல்லாகவோ இருக்க வேண்டும். எ.கா - ஒன்று, ஜோடி, மூவர், ஐவர், நூற்றாண்டு, ஆயிரம், கோடி, ஜதை, பூஜ்யம், ஏழு - வானவில், ஈரேழு, சதம், வைர விழா, போன்றவை! குறியீடு: #rapidfiretamil_9 #எண்கள்

read more
அர்த்தங்கள் ஆயிரம் 
புலப்படும் அவளின்
ஒற்றை சைகையில் !! இன்றைய தலைப்பு / கருப்பொருள்: எண்கள் 

நீங்கள் எழுதும் பதிவுகளில் எண்கள் கருவாகவோ / தலைப்பாகவோ/ சொல்லாகவோ இருக்க வேண்டும்.  

எ.கா - ஒன்று, ஜோடி, மூவர், ஐவர், நூற்றாண்டு, ஆயிரம், கோடி, ஜதை, பூஜ்யம், ஏழு - வானவில், ஈரேழு, சதம், வைர விழா, போன்றவை! 

குறியீடு: #rapidfiretamil_9 #எண்கள்

ஜீவந்த்

நீண்ட நாள்களுக்கு பின் நீள் கவிதை ! #yqkanmani yqகண்மணி #விலகிச்செல்வது #விலகிக்கொள் #ஜீவந்த் 365_ஜீவந்த்

read more
உதவி செய்வது
உபத்திரம் ஆகுமெனின் 
விலகிக் கொள்
பாசம் காட்டுவது
வேஷமாய் தெரியுமெனின்
விலகிக் கொள்
எதிர்பார்ப்பு எல்லாம்
ஏக்கங்களாய் மாறுமெனின்
விலகிக் கொள்
உரிமை கொள்வது
உரிமை மீறல் எனின் 
விலகிக் கொள்
உண்மை அன்புக்கு
விளக்கங்கள் தேவையில்லை
விலகிக் கொள் வற்றாத  அன்புடன் !
உணர்ச்சிகளுக்கு தூபம் போடாமல் 
உள்ளத்தை உருக் குலைக்காமல்
சுற்றத்தை பழி சொல்லாமல்
சற்றே விலகிக் கொள் 
உயர்ந்த பண்புடன் !!
 நீண்ட நாள்களுக்கு பின் 
நீள் கவிதை !

#yqkanmani #yqகண்மணி #விலகிச்செல்வது #விலகிக்கொள் #ஜீவந்த் #365_ஜீவந்த்

ஜீவந்த்

#owncollabtamil yqகண்மணி #YourQuoteAndMine Collaborating with கார்மேகா

read more
 கன்னி இவளது
பிரகாசத்தில்தான்
தீபமும் ஒளி பெறுதோ !! #owncollabtamil #yqகண்மணி   #YourQuoteAndMine
Collaborating with கார்மேகா

ஜீவந்த்

8 வணக்கம் எல்லாரும் ரெடியா இருக்கீங்களா! 😊 இன்றைய கருப்பொருள் "காலம்" சின்ன டிப்ஸ் நோட் பண்ணிக்கோங்க எழுதறதுக்கு சுலபமா இருக்கும். 1. காலம் தலைப்பு - வார்த்தை கிடையாது இது ஒரு தீம்.

read more
கண்மணி அளித்த காலம் கடந்தது 
கவிதை மழை சற்றே ஓய்ந்தது ! 8
வணக்கம் எல்லாரும் ரெடியா இருக்கீங்களா! 😊

இன்றைய கருப்பொருள் "காலம்"

சின்ன டிப்ஸ் நோட் பண்ணிக்கோங்க எழுதறதுக்கு சுலபமா இருக்கும்.  

1. காலம் தலைப்பு - வார்த்தை கிடையாது இது ஒரு தீம்.

ஜீவந்த்

7 வணக்கம் எல்லாரும் ரெடியா இருக்கீங்களா! 😊 இன்றைய கருப்பொருள் "காலம்" சின்ன டிப்ஸ் நோட் பண்ணிக்கோங்க எழுதறதுக்கு சுலபமா இருக்கும். 1. காலம் தலைப்பு - வார்த்தை கிடையாது இது ஒரு தீம்.

read more
நல்ல காலம் பொறக்குது 
நல்ல காலம் பொறக்குது 
ஒலியோசை கேட்டது 
நித்திரை கலைந்தது 
குழப்பதில் அவள் 
கனவா? நனவா? 7 
வணக்கம் எல்லாரும் ரெடியா இருக்கீங்களா! 😊

இன்றைய கருப்பொருள் "காலம்"

சின்ன டிப்ஸ் நோட் பண்ணிக்கோங்க எழுதறதுக்கு சுலபமா இருக்கும்.  

1. காலம் தலைப்பு - வார்த்தை கிடையாது இது ஒரு தீம்.

ஜீவந்த்

6 வணக்கம் எல்லாரும் ரெடியா இருக்கீங்களா! 😊 இன்றைய கருப்பொருள் "காலம்" சின்ன டிப்ஸ் நோட் பண்ணிக்கோங்க எழுதறதுக்கு சுலபமா இருக்கும். 1. காலம் தலைப்பு - வார்த்தை கிடையாது இது ஒரு தீம்.

read more
இடைவேளை இல்லாமல் எப்படி ஓடிக் கொண்டே இருக்கிறாய் ?
பதில் கூற சற்று நில்லேன் !! 6
வணக்கம் எல்லாரும் ரெடியா இருக்கீங்களா! 😊

இன்றைய கருப்பொருள் "காலம்"

சின்ன டிப்ஸ் நோட் பண்ணிக்கோங்க எழுதறதுக்கு சுலபமா இருக்கும்.  

1. காலம் தலைப்பு - வார்த்தை கிடையாது இது ஒரு தீம்.
loader
Home
Explore
Events
Notification
Profile