Nojoto: Largest Storytelling Platform

கல்லூரி கனவுகளோடு காலடி வைத்த எனக்கு முதல் நிறைவேற

கல்லூரி கனவுகளோடு
காலடி வைத்த எனக்கு
முதல் நிறைவேறிய
கனவாய் உந்தன் 
நட்பே !!
வீட்டை விட்டு விடுதி
வந்த எனக்கு ஆறுதல் 
தந்ததும் உந்தன் 
தோழமையே !
நம் நாட்களின் நினைவுகள் 
இன்றும் தாலாட்டும்
ஞாபங்களாய் !!
தூரங்கள் பாதகமில்லை
தடைகள் யாதுமில்லை
நம் அன்புக்கு
அதனால்தான் ஏனோ
அன்று மலர்ந்த நம் நட்பு
இன்றும் மண(ன)ம் மாறாமல்
என்றென்றும் வாசம் வீசுகிறது !!
அதே நறுமணத்துடன் 

என் இனிய தோழிக்கு 
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!
 பிறந்த நாள் வாழ்த்துகள் 🎊 Anitha Ramasamy

 #yqkanmani #வாழ்த்துக்கள் #தோழி
கல்லூரி கனவுகளோடு
காலடி வைத்த எனக்கு
முதல் நிறைவேறிய
கனவாய் உந்தன் 
நட்பே !!
வீட்டை விட்டு விடுதி
வந்த எனக்கு ஆறுதல் 
தந்ததும் உந்தன் 
தோழமையே !
நம் நாட்களின் நினைவுகள் 
இன்றும் தாலாட்டும்
ஞாபங்களாய் !!
தூரங்கள் பாதகமில்லை
தடைகள் யாதுமில்லை
நம் அன்புக்கு
அதனால்தான் ஏனோ
அன்று மலர்ந்த நம் நட்பு
இன்றும் மண(ன)ம் மாறாமல்
என்றென்றும் வாசம் வீசுகிறது !!
அதே நறுமணத்துடன் 

என் இனிய தோழிக்கு 
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!
 பிறந்த நாள் வாழ்த்துகள் 🎊 Anitha Ramasamy

 #yqkanmani #வாழ்த்துக்கள் #தோழி