Nojoto: Largest Storytelling Platform

பெண் பிள்ளைகளை வளர்பதில் மட்டும் கட்டுப்பாடுகள் வி

பெண் பிள்ளைகளை வளர்பதில்
மட்டும் கட்டுப்பாடுகள் விதித்து
திரும்பிப் பார்த்தால் ஆண் பிள்ளைகள் 
தரம்கெட்டவராய் தறுதலைகளாகி நிற்கிறார்கள் 
ஆணுக்கு பெண் சமமென்று 
பெண்கள் பார் போற்ற சாதனை புரிந்தாலும் வராது விடியல் 
இச்சமூகத்திற்க்கு
ஆண்பிள்ளையை சரியாய் வளர்க்கும்வரை

 When i heard about pollachi incident. ..... i hate the society. To the core