Nojoto: Largest Storytelling Platform

அன்பான சகோதர, சகோதரிகளே தினமும் உங்கள் ஆடைகளை துவை

அன்பான சகோதர, சகோதரிகளே தினமும் உங்கள் ஆடைகளை துவைத்து சலவை செய்வது போல் உங்கள் மனதையும் சற்று சலவை செய்யுங்கள் ஏன்னென்றால் அப்பொழுதுதான் உங்கள் ஆன்மா தூய்மையான ஆன்மாவாக விளங்க முடியும் ஆதலால் இன்றே சலவை செய்யுங்கள் உங்கள் மனதை.

©Manavazhagan
  தினமும் உங்கள் மனதை சலவை செய்யுங்கள்.#latestnewstamil #toptrendingtoday #googletopheadlines #fbtamil #instagramtamil #intamil #tamil #trendingnow #trendingnews #trendingviral
manavazhagan9709

Manavazhagan

New Creator

தினமும் உங்கள் மனதை சலவை செய்யுங்கள்.#latestnewstamil #toptrendingtoday #googletopheadlines #fbtamil #instagramtamil #intamil #tamil #trendingnow #trendingnews #trendingviral #எண்ணங்கள்

433 Views