Nojoto: Largest Storytelling Platform

ஒருதலை காதல்! கண்கள் கண்ட நிமிடம் அனைத்தும் மறந்து

ஒருதலை காதல்!
கண்கள் கண்ட நிமிடம் அனைத்தும் மறந்து போக அவள் மட்டும் மனதை ஆட்கொள்ள!
அவளிடம் காதல் சொல்ல துடித்திட,
ஏனோ சிறிய பயம் அவனை தாக்க,
நெடுந்தூரம் செல்லும் நேரம் கிடைக்காதா என எண்ணி எண்ணி நாட்கள் கடந்து செல்ல,
அவள் முகம் பார்க்கும் பொழுது எல்லாம் தன்னை மறந்து சிரித்திட,
வார்த்தைகள் விவரிக்க முடியா உணர்வுகள்!
தன் காதல் சொல்ல எண்ணி நெருங்கிட அவளும் அவனை காண சட்டென்று தன்னையும் மறந்து போகும் மாயை ஒருதலை காதல்!
தொலைவில் இருந்து தன்னவள் செய்யும் அனைத்தும் ரசிக்கும் நிமிடங்கள் காலத்தால் கணக்கிட முடியாதவை,
 #ஒருதலை_காதல் #ஒருதலைக்காதல்