Nojoto: Largest Storytelling Platform

எனக்கான பொழுதுகளில் எல்லாம் அவனே நிறைந்திருந்தான்.

எனக்கான பொழுதுகளில் எல்லாம் அவனே நிறைந்திருந்தான்..!!! 
நான் சொல்ல போகும் பல விடயங்கள் 
அவன் தெரிந்திருந்தான்..!!!
ஒரு கோப்பை குளம்பி அருந்த 
ஒரு மணி நேரம் பிடிக்கும் ..!!! 
அவனுடனான எனது ஏகாந்த பொழுதுகள் இப்படிதான் கழிகின்றன..!!!
 இலக்கிய வானம்✍  

இலக்கிய வானம்..!!
இனி ஒரு விதி 
செய்வோம்..!!
இலக்கியம் பல படைப்போம்..!!

#இலக்கிய_வானம்
எனக்கான பொழுதுகளில் எல்லாம் அவனே நிறைந்திருந்தான்..!!! 
நான் சொல்ல போகும் பல விடயங்கள் 
அவன் தெரிந்திருந்தான்..!!!
ஒரு கோப்பை குளம்பி அருந்த 
ஒரு மணி நேரம் பிடிக்கும் ..!!! 
அவனுடனான எனது ஏகாந்த பொழுதுகள் இப்படிதான் கழிகின்றன..!!!
 இலக்கிய வானம்✍  

இலக்கிய வானம்..!!
இனி ஒரு விதி 
செய்வோம்..!!
இலக்கியம் பல படைப்போம்..!!

#இலக்கிய_வானம்