Nojoto: Largest Storytelling Platform
nojotouser6995951679
  • 500Stories
  • 1Followers
  • 0Love
    0Views

கவிதாயினி

  • Popular
  • Latest
  • Video
6848a78c7dffa3b7e883d0a8c45198ac

கவிதாயினி

பாசக்காரி..!! ஆனால் கொஞ்சம் 
கோபக்காரி....!!!! அதிகமாய் 
பேசிகொள்வதில்லை..!!!
இருந்தாலும் அவளுக்கு 
நான் எனக்கு அவள் ..!!!!
காதலில்லை...! நட்பு ...!!!! 
அது காதலுக்கும் மேல்..!!!!
ஆசிரியை அடித்ததென்னவோ
என்னை தான் ..!!!! ஆனால் 
வலி அவளுக்கு தான் இருக்கும் 
அடியே ....!!!!! நளினி ...!!!!!
என் மேல உனக்கு அவ்வளவு பாசமா.!!

6848a78c7dffa3b7e883d0a8c45198ac

கவிதாயினி

எனக்கான பொழுதுகளில் எல்லாம் அவனே நிறைந்திருந்தான்..!!! 
நான் சொல்ல போகும் பல விடயங்கள் 
அவன் தெரிந்திருந்தான்..!!!
ஒரு கோப்பை குளம்பி அருந்த 
ஒரு மணி நேரம் பிடிக்கும் ..!!! 
அவனுடனான எனது ஏகாந்த பொழுதுகள் இப்படிதான் கழிகின்றன..!!!
 இலக்கிய வானம்✍  

இலக்கிய வானம்..!!
இனி ஒரு விதி 
செய்வோம்..!!
இலக்கியம் பல படைப்போம்..!!

#இலக்கிய_வானம்

இலக்கிய வானம்✍ இலக்கிய வானம்..!! இனி ஒரு விதி செய்வோம்..!! இலக்கியம் பல படைப்போம்..!! #இலக்கிய_வானம் #YourQuoteAndMine #சிந்தனை_துளிர் #yqvanam #ஏகாந்தாகாலம்

6848a78c7dffa3b7e883d0a8c45198ac

கவிதாயினி

அன்று கட்டி அணைத்து 

காதல் சொன்னவள்

இன்று எட்டி நின்று 

கவிதை சொல்கிறாள்

6848a78c7dffa3b7e883d0a8c45198ac

கவிதாயினி

அகிலம் அறியாதது..!!!
அன்பை மட்டுமே அறிந்தது...!!!
ஊர்பேச்சு கேட்காதது..!!!
உயிர் பேச்சை மட்டுமே கேட்பது..!!!
பயத்தில் உடன் இருப்பது..!!!
பாசத்தில் பங்கு கேட்பது..!!!
அடம்பிடித்தால் அடங்கி போவது..!!!
அழகை பற்றி சற்றும் சிந்திக்காதது..!!!
ஓர் இரவு முழுதும் ஒன்றி கிடந்தாலும் ..!!
துளியும் காமம் கலக்காதது..!!!
மடி மீது தூங்க வைப்பது ..!!
மன்றாடி உண்ண வைப்பது..!!! மையற்ற கிறுக்கல்கள்

#ஆண்பெண்நட்புஎன்பது உங்கள் பார்வையில் எப்படி இருக்க வேண்டும் என்பதை வரிகளிடுங்கள் நண்பர்களே.

#tamil
#kirukkalbg388
#yqkanmani
#yqகண்மணி

மையற்ற கிறுக்கல்கள் #ஆண்பெண்நட்புஎன்பது உங்கள் பார்வையில் எப்படி இருக்க வேண்டும் என்பதை வரிகளிடுங்கள் நண்பர்களே. #tamil #kirukkalbg388 #yqkanmani yqகண்மணி #YourQuoteAndMine #மையற்றகிறுக்கல்கள்

6848a78c7dffa3b7e883d0a8c45198ac

கவிதாயினி

நெற்றியில் இடும் முத்தம் அன்பை சொல்லும் ...!!!!
கண்களில் இடும் முத்தம் காதலை 
சொல்லும்..!!!
கன்னத்தில் இடும் முத்தம் ஆசையை 
சொல்லும் ..!!!
இதழில் இடும் முத்தம் மோகத்தை 
சொல்லும் ...!!!
கழுத்தில் இடும் முத்தம்    காமத்தை சொல்லும்..!!
இன்னும் என்னை சொல்ல சொல்லாதே கண்ணா ..!!!  இலக்கிய வானம்✍  

இலக்கிய வானம்..!!
இனி ஒரு விதி 
செய்வோம்..!!
இலக்கியம் பல படைப்போம்..!!

#இலக்கிய_வானம்

இலக்கிய வானம்✍ இலக்கிய வானம்..!! இனி ஒரு விதி செய்வோம்..!! இலக்கியம் பல படைப்போம்..!! #இலக்கிய_வானம் #YourQuoteAndMine #சிந்தனை_துளிர் #yqvanam #காதல்_மொழியென

6848a78c7dffa3b7e883d0a8c45198ac

கவிதாயினி

Some memories in my life...!!! 
The first one is you.....!!!! OPEN FOR COLLAB ✨ #ATwanttoerase 
• A Challenge by Aesthetic Thoughts! ♥️

Collab with your beautiful words.✨ 

BG credits: Prachi Patel
You all are free to share your original clicks/sketches with us. Just DM us on Insta (LINK IN BIO) or create a private quote using the hashtag "suggestAT" and tag us there.

OPEN FOR COLLAB ✨ #ATwanttoerase • A Challenge by Aesthetic Thoughts! ♥️ Collab with your beautiful words.✨ BG credits: Prachi Patel You all are free to share your original clicks/sketches with us. Just DM us on Insta (LINK IN BIO) or create a private quote using the hashtag "suggestAT" and tag us there. #yqbaba #yqdidi #YourQuoteAndMine #aestheticthoughts #musingtime #yqaestheticthoughts

6848a78c7dffa3b7e883d0a8c45198ac

கவிதாயினி

I Don't want to disappoint you ..!!!
But why you always disappoint  me..!!

6848a78c7dffa3b7e883d0a8c45198ac

கவிதாயினி

வானத்துக்கும் பூமிக்கும் 
ஊஞ்சல் கட்டி..!!!
வண்ணமற்ற நிலவை..!!!
எண்ணமெல்லாம் நிரப்பி ..!!!
ஒரு வாய் சோறுட்ட..!!
ஓராயிரம் முறை..!!
ஆட்டி விடுவாள் அன்னை..!!! OPEN FOR COLLAB✨ #ATgirlmoonbg
• A Challenge by Aesthetic Thoughts! ♥️

Adorn this bg with your midnight thoughts.✨ 

• Must use hashtag:  #aestheticthoughts 

• Please maintain the aesthetics.

OPEN FOR COLLAB✨ #ATgirlmoonbg • A Challenge by Aesthetic Thoughts! ♥️ Adorn this bg with your midnight thoughts.✨ • Must use hashtag: #aestheticthoughts • Please maintain the aesthetics. #yqbaba #Collab #yqdidi #midnightthoughts #YourQuoteAndMine #yqaestheticthoughts

6848a78c7dffa3b7e883d0a8c45198ac

கவிதாயினி

moments, 
pains , missings,
and mistakes 
without your 
Thoughts but  
don't forget 
my mind and 
heart never forget you...!!!! OPEN FOR COLLAB✨ #ATiwillwrite
• A Challenge by Aesthetic Thoughts! ♥️

Collab with your soulful words.✨ 

• Must use hashtag:  #aestheticthoughts 

• Please maintain the aesthetics.

OPEN FOR COLLAB✨ #ATiwillwrite • A Challenge by Aesthetic Thoughts! ♥️ Collab with your soulful words.✨ • Must use hashtag: #aestheticthoughts • Please maintain the aesthetics. #writer #yqbaba #yqdidi #YourQuoteAndMine #yqaestheticthoughts

6848a78c7dffa3b7e883d0a8c45198ac

கவிதாயினி

காற்று 
இருக்கும் வரை ..!!!!!
எத்தனை 
உயரத்திலும் ..!!!
ஆட்டம் போடலாம்..!!!

காயமே ..!!! 
இது பொய்யடா ..!!!
வெறும் காற்றடைத்த 
பையடா..!!!(😁😁😁)
 மையற்ற கிறுக்கல்கள் 

#tamil
#kirukkalbg374
#yqkanmani
#yqகண்மணி
பதிவுகளில்  #மையற்றகிறுக்கல்கள் எனும் ஹாஷ் டாக் சேர்த்துக் கொள்ளுங்கள்!               #YourQuoteAndMine
Collaborating with மையற்ற கிறுக்கல்கள்

மையற்ற கிறுக்கல்கள் #tamil #kirukkalbg374 #yqkanmani yqகண்மணி பதிவுகளில் #மையற்றகிறுக்கல்கள் எனும் ஹாஷ் டாக் சேர்த்துக் கொள்ளுங்கள்! #YourQuoteAndMine Collaborating with மையற்ற கிறுக்கல்கள்

loader
Home
Explore
Events
Notification
Profile