Nojoto: Largest Storytelling Platform

நான் எழுத ஆரம்பித்தது கடந்த ஒரு வருடமாக தான் ஆதல


நான் எழுத ஆரம்பித்தது
கடந்த ஒரு வருடமாக தான் 
ஆதலால் ஜீவிக்குள் இருக்கும்
ஜீவனை வேறுபடுத்திக் காட்டவே
இப்புனைப்பெயர் .
அவள் வேறு  இவள் வேறு !

இப்போ பெயர்க்காரணம் 
ஜீவந் - ஜீவிதா நவநீதக்கிருஷ்ணன்

ஜீவி ஆக திசை தெரியாது
பறந்து திரிந்த என்னை 
ஆட்கொண்டு ஜீவந் ஆக
முழுமைப்பெற வைத்த
என்னவரும்  என்னுள்ளே !!
ஜீவந் ஆன என்னைத் திருப்பினால்
நவஜீ ஆக என்னவர் !!

 - ஜீவந்    நவஜீ




 வணக்கம் தோழமைகளே! 

நிறைய பேர் புனைப்பெயரில் எழுதறீங்க. அதற்கான காரணம், அதன் பின்னே ஒளிந்திருக்கும் கதை என்ன? எல்லாரோடையும் பகிர்ந்துகொள்ளுங்கள்! 

புனைப்பெயர் இல்லாதவர்கள் ஏன் வேறொரு பெயர் வைக்கவில்லை அல்லது வைக்க விருப்பமில்லையா என்பதைக் கூறுங்கள். 

குறியீடு: #புனைப்பெயர்

நான் எழுத ஆரம்பித்தது
கடந்த ஒரு வருடமாக தான் 
ஆதலால் ஜீவிக்குள் இருக்கும்
ஜீவனை வேறுபடுத்திக் காட்டவே
இப்புனைப்பெயர் .
அவள் வேறு  இவள் வேறு !

இப்போ பெயர்க்காரணம் 
ஜீவந் - ஜீவிதா நவநீதக்கிருஷ்ணன்

ஜீவி ஆக திசை தெரியாது
பறந்து திரிந்த என்னை 
ஆட்கொண்டு ஜீவந் ஆக
முழுமைப்பெற வைத்த
என்னவரும்  என்னுள்ளே !!
ஜீவந் ஆன என்னைத் திருப்பினால்
நவஜீ ஆக என்னவர் !!

 - ஜீவந்    நவஜீ




 வணக்கம் தோழமைகளே! 

நிறைய பேர் புனைப்பெயரில் எழுதறீங்க. அதற்கான காரணம், அதன் பின்னே ஒளிந்திருக்கும் கதை என்ன? எல்லாரோடையும் பகிர்ந்துகொள்ளுங்கள்! 

புனைப்பெயர் இல்லாதவர்கள் ஏன் வேறொரு பெயர் வைக்கவில்லை அல்லது வைக்க விருப்பமில்லையா என்பதைக் கூறுங்கள். 

குறியீடு: #புனைப்பெயர்

வணக்கம் தோழமைகளே! நிறைய பேர் புனைப்பெயரில் எழுதறீங்க. அதற்கான காரணம், அதன் பின்னே ஒளிந்திருக்கும் கதை என்ன? எல்லாரோடையும் பகிர்ந்துகொள்ளுங்கள்! புனைப்பெயர் இல்லாதவர்கள் ஏன் வேறொரு பெயர் வைக்கவில்லை அல்லது வைக்க விருப்பமில்லையா என்பதைக் கூறுங்கள். குறியீடு: #புனைப்பெயர் #Collab #YourQuoteAndMine #tamil #tamilquotes #yqகண்மணி #pennametamil #365_ஜீவந்