Nojoto: Largest Storytelling Platform

வானில் சுற்றித் திரியும் வண்ணத்துப் பூச்சிக்கு த

வானில் சுற்றித் திரியும் 
வண்ணத்துப் பூச்சிக்கு 
தெரியும்... 

ஒருநாள் 
அதன் சிறகொடியுமென்று.. 

எனினும், அது 
கலங்க போவதில்லை... 

அது அறியும்.. 

சிறகொடியும் நாள்
இன்றில்லை என்று.... 

வாழ கற்றுக் கொள் நண்பா
வண்ணத்து பூச்சியிடமிருந்து...

©Srinivash Ram
  #God #வாழ்க்கை #வாழ்வியல் #தன்னம்பிக்கை #தன்னம்பிக்கைஎன்பது #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்

#God #வாழ்க்கை #வாழ்வியல் #தன்னம்பிக்கை #தன்னம்பிக்கைஎன்பது #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ் #எண்ணங்கள்

235 Views