சாதத்தை தட்டில் இட்ட நேரம் சற்றும் தாமதிக்காமல் சடனாய் வரும் உன் அழைப்பைக் கண்ட என் சாதமும் கூட..... இன்றும் உன் அழைப்பைக் காண சாதித்தே நிற்கிறது... #கற்பனைக்காதல்